அத்திக்ரா அரபிக் கல்லூரி எதற்காக ?

நமது அரபிக் கல்லூரி குர்ஆன் சுன்னா அடிப்படையில் கடந்த 3 வருடமாக மதுரையில் இயங்கி வருகிறது, சுமார் 50 கும் மேற்பட்ட மாணவிகள் நமது கல்லூரியில் பயின்று வருகின்றார்கள்

இன்ஷா அல்லாஹ் 10 வருடத்திற்குள் நமது சமுதாயத்தில் அரபி மொழியை கொண்டு சேர்த்து , அதன் மூலம் மக்கள் அனைவரும் குர்ஆன் சுன்னாஹ்வை புரிந்து கொள்ளவேண்டும், அதற்காக தாங்களும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

சிறந்த உலமாக்கள் மூலம் வகுப்புகள் நடாத்தப்படுகின்றன

  • ஆன்லைன் கல்வி வசதி
  • ஆங்கிலம் வகுப்பு
  • சிறப்பு அரபி வகுப்பு (பேச & எழுத )
இணைவதற்கான விண்ணப்பம் (Application)
Image
Image
Image

பாடம் மற்றும் படிக்கும் முறைகள்

Image
  • புத்தகங்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • வாரம் ஒரு முறை திங்கள்கிழமை தோறும் இணையதளம் மூலம் புதிய பாடங்கள் வழங்கப்படும்,
  • கொடுக்கப்பட்ட பாடங்களை இணையதளத்திற்கு சென்று படிக்க வேண்டும்,
  • பழைய பாடங்களை நீக்கிவிட்டுதான் புதிய பாடங்கள் பதிவு செய்யப்படும், அதிலுள்ள பாடங்களை Download செய்யவோ, Voice Recording செய்யவோ, அல்லது பிறருக்கு அனுப்பவோ கண்டிப்பாக கூடவே கூடாது.
  • ஒரு வாரம் மட்டும் பாடங்கள் இணைய தளத்தில் இருக்கும்.
  • பழைய பாடங்களை நீக்கிவிட்டு புதிய பாடங்கள் பதிவு செய்யப்படும், பாடங்களை Download செய்யவோ, Voice Recording செய்யவோ, அல்லது பிறருக்கு அனுப்பவோ கண்டிப்பாக கூடவே கூடாது.
  • இணைய தளத்திற்கு நேரடியாக சென்று படிக்க வேண்டும், படிக்கும் பொது உங்களுக்கு சந்தேகங்கள் வந்தால் நேரடியாக தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.
  • பாடங்களை திங்கட்கிழமைக்குள் நன்றாக படித்து அதை ஒரு நோட்டில் எழுதி எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பு: தவிர்க்க முடியாத காரணங்களுக்கு அனுமதி வழங்கப்படும் (3 முறை மட்டுமே)
அத்திக்ரா பாடத்திட்டங்கள்

B.A. (Arabic) with Aalim – Three Years Course

I Year Syllabus (5 Papers)

  • 1) Part I: Language : Arabic – Basic Arabic
  • 2) Part II English
  • 3) Major Paper I
  • 4) Major Paper II
  • 5) Islamic History

II Year Syllabus (5 Papers)

III Year Syllabus (5 Papers)

 

விதிமுறைகள்

Image

உறுதிப்படுத்தல்

விண்ணப்பதை சரி பார்த்து உங்கள் இருப்பிடத்தை உறுதி படுத்தவேண்டும்.

சான்றிதழ் ஆதாரம்

B.A (Arabic) விண்ணப்பித்தவர்கள் கண்டிப்பாக Original +2 மதிப்பெண் & TC சான்றிதழை அனுப்பி வைக்கவேண்டும்.

ஆலிம்/ஆலிமா

ஆலிம்/ஆலிமா மட்டும் படிப்பதற்கு விண்ணப்பித்தவர்கள் எந்த சான்றிதழும் தேவை இல்லை.

தேர்வு முறை

Image
Image
Image
Image

00 +

மாணவர்கள்

Image

00

ஆசிரியர்கள்

Image

00 +

நூற்கள்

Image

00 +

பதிவு செய்த மாணவர்கள்

கட்டண விபரம்

ஆலிம்/ ஆலிமா
  • முதல் செமஸ்டர் 6,000
  • புத்தக கட்டணம் 3,000
  • இரண்டாம் செமஸ்டர் 6,000
  •  
B.A Arabic
  • அனுமதி கட்டணம்(Admission Fee) 10,000
  • முதல் செமஸ்டர் 6,000
  • இரண்டாம் செமஸ்டர் 6,000
நபிமொழி

நபி(ஸல்) கூறினார்கள்

விண்ணப்ப படிவம்

Image
[ +2 Pass, Age 18-22 ]
[ +2 Pass, All Age ]
[ All Age ]
[ All Age ]
[ 10th Pass , Age 13-19 ]
[ All Age ]
[ B.A (Arabic) or Any degree with 3rd language in Arabic ]
[ Age 3-13 ]