நமது அரபிக் கல்லூரி குர்ஆன் சுன்னா அடிப்படையில் கடந்த 3 வருடமாக மதுரையில் இயங்கி வருகிறது, சுமார் 50 கும் மேற்பட்ட மாணவிகள் நமது கல்லூரியில் பயின்று வருகின்றார்கள்
இன்ஷா அல்லாஹ் 10 வருடத்திற்குள் நமது சமுதாயத்தில் அரபி மொழியை கொண்டு சேர்த்து , அதன் மூலம் மக்கள் அனைவரும் குர்ஆன் சுன்னாஹ்வை புரிந்து கொள்ளவேண்டும், அதற்காக தாங்களும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
சிறந்த உலமாக்கள் மூலம் வகுப்புகள் நடாத்தப்படுகின்றன
குறிப்பு: தவிர்க்க முடியாத காரணங்களுக்கு அனுமதி வழங்கப்படும் (3 முறை மட்டுமே)
விண்ணப்பதை சரி பார்த்து உங்கள் இருப்பிடத்தை உறுதி படுத்தவேண்டும்.
B.A (Arabic) விண்ணப்பித்தவர்கள் கண்டிப்பாக Original +2 மதிப்பெண் & TC சான்றிதழை அனுப்பி வைக்கவேண்டும்.
ஆலிம்/ஆலிமா மட்டும் படிப்பதற்கு விண்ணப்பித்தவர்கள் எந்த சான்றிதழும் தேவை இல்லை.
மாணவர்கள்
ஆசிரியர்கள்
நூற்கள்
பதிவு செய்த மாணவர்கள்